Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 2)

வர்த்தகம் செய்திகள்

gold-market-2019

2019ல் தங்கம் விலை தாறுமாறாக குறையும் – ஷேர்மார்கெட்டில் சென்செக்ஸ் 44000 புள்ளிகளை எட்டும்

சென்னை: 2019ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 44000 புள்ளிகளைத் தொடும் என்று மோர்கன் ஸ்டேன்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை குறையும் என்று நிபுணர்களும், பஞ்சாங்கமும் கணித்துள்ளது. பஞ்சாங்கம் கணிப்பும், நிபுணர்கள் கணிப்பும் பொய்யாகாமல் பலிக்குமா என பார்க்கலாம். இந்தியா மக்களின் மிகப்பெரிய முதலீடு தங்கம். நடுத்தர மக்களும், ஏழைகளும் குருவி சேர்ப்பது போல ஒவ்வொரு சவரனாக சேர்க்கின்றனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், பங்குச்சந்தை பற்றி விபரம் அறிந்தவர்கள் பங்குகளை வாங்கி விற்கின்றனர். பெண்களின் மிக முக்கியமான சேமிப்பே தங்கம்தான். ...

Read More »
Home-loan-3acolcol

முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடனுக்கான மானியம் நீடிப்பு

முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடன் வட்டி மானியம் வழங்கும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வருமானம் கொண்ட நகரங்களில் வசிக்கும் மத்திய தர வர்த்கத்தினர் முதன் முறையாக வீடு வாங்கும் போது மத்திய அரசு ரூ.2.5 லட்சம் வட்டி மானியம் வழங்கி வருகிறது. இந்த மானிய திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு மார்ச் வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய வீட்டு வசதித்துறை இணையமைச்சர் ஹர்தீப்சிங் ...

Read More »
RAMRAJ-shirt-2019

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் இன்றுமுதல் வேட்டி வாரம் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான “கல்ச்சர் கிளப்’ வேட்டியும், மேட்சிங் சட்டையும் ரூ. 700 }க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நமது கலாசாரத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், ஒவ்வோர்ஆண்டும் ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு ...

Read More »
new-year-BAW

புத்தாண்டில் பங்குச் சந்தைகள் எழுச்சி

புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்கிழமை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நடைபெற்ற பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. வங்கித் துறை வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, அந்த துறைக்கு நீண்ட காலம் பெரும் சுமையாக இருந்த வாராக் கடன் விகிதம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதன் எதிரொலியாக வங்கித் துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது. இதைத் தவிர, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த ...

Read More »
online-shopping-e-commerce

அமேசான், பிள்ப்கார்ட் நிறுவனங்கள் இதையெல்லாம் இனி விற்க முடியாது- மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு உற்பத்தியாளரின் மொத்த யூனிட்களையும் பெற்று அதை தங்களின் தளத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு. ஆன்லைன் வணிகத்தில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களான அமேசானுக்கும் பிள்ப்கார்ட் நிறுவனத்திற்கும் புதிய கட்டுப்பாஅடுகளை வரும் 2019 பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு உற்பத்தியாளரின் மொத்த யூனிட்களையும் பெற்று அதை தங்களின் தளத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று ...

Read More »
redmi

விலை குறைந்த ரெட்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீது கடந்த மாதம் விலை உயர்வை அமல்படுத்தியது. ரூ.600 முதல் ரூ.1000 வரை விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பின் சரிவே காரணம் என சியோமி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது சியோமி தனது ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை இன்று முதல் செயல்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி விலை ரூ.5,999 என்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ...

Read More »