Templates by BIGtheme NET

வர்த்தகம் செய்திகள்

மானிய சீர்திருத்தம் தொடரும்: அருண் ஜேட்லி

மானியங்கள் தொடர்பான சீர்திருத் தம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகக் கூறினார். மானியத்தின் பலன் ஏழை மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. இதனால் அரசு அளிக்கும் மானியம் ஏழை மக்கள், உரிய பயனாளிகளைக் கண்டிப்பாகச் சென்றடைய வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்காக சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினார். எஞ்சியுள்ள குறைந்தபட்ச நிதி ஆதாரங்கள் மூலம் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். மானிய ஒதுக்கீடுகளை படிப் படியாகக் குறைப்பது ...

Read More »

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார்

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களில் உலகின் பணக் காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி, ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் இருவரும் முதல் 20 பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். போர்ப்ஸ் வெளி யிட்ட இந்த பட்டியலில் முதலிடத் தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட டெக்னாலஜி துறையில் 100 பணக்காரர்கள் பட்டியலில் பிரேம்ஜி 13 வது இடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து ஷிவ் நாடார் 14 வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் ...

Read More »

‘ஜிஎஸ்டி நிறைவேறுவது சந்தேகமே’

நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவுறும் நிலையில் இன்னும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது. நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாவிட்டால் திட்டமிட்டபடி அடுத்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி ஜிஎஸ்.டியை நாடு முழுவதும் அமல்படுத்துவதும் கடினம் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மேலும் நடப்பு கூட்டத்தொடருக்குள் இதனை நிறைவேற்ற மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது என்றார். ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ...

Read More »

பணவீக்கம் குறைந்தால் மட்டுமே கடனுக்கான வட்டி குறைக்கப்படும்: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பு

பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலை தொடர்ந்தால் மட்டுமே கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் நிதிக் கொள்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட பிறகு இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த ராஜன், பணவீக்க விகிதம் 6 சதவீதத்துக்கும் கீழாக குறையும்போதுதான் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார். ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் சில்லரை பணவீக்கம் ...

Read More »

மாருதியின் எஸ்-கிராஸ் அறிமுகம்

இந்தியாவில் அதிக கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் உயர் ரக பிரிவில் தனது சந்தையை மேலும் அதிகப் படுத்திக் கொள்வதற்காக எஸ்-கிராஸ் எனும் புதிய ரக காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 8.34 லட்சம் முதல் ரூ. 13.74 லட்சம் வரை யாகும். அறிமுக விழாவில் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கெனிசி அயுகாவா கூறியது: இந்திய கார் சந்தையில் 45 சதவீதத்தை மாருதி சுஸுகி வைத்துள்ளது. ஆயினும் 55 சதவீதத்தை பிற ...

Read More »

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ரூ.5.9 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

நெடுஞ்சாலை துறையை மேம்படுத்த ரூ.5.9 லட்சம் கோடி அளவுக்கான திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் முதலீடு செய்வதற்கு ஏற்ற சிறந்த திட்டங்கள் இவை என்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது. இந்த முதலீட்டு வாய்ப்புகள் கிரீன்பீல்டு மற்றும் பிரவுன்பீல்டு திட்டங்களை உள்ளடக்கியது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 26,000 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் (என்எச்டிபி) கீழ் மட்டும் ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.