Templates by BIGtheme NET

வர்த்தகம் செய்திகள்

fuel-petrol-diesel-price-hike

பிப்ரவரி 24 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.16; டீசல் ரூ.65.51

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. #Petrol #Diesel

Read More »
coca-cola

புதிய வகை பழரச பான அறிமுகத்தில் கோக-கோலா தீவிரம்

புதிய வகை பழரச பானங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக கோக-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (இந்தியா-தென்மேற்கு ஆசியா) டி. கிருஷ்ணகுமார் கூறியதாவது: இந்தியாவில் எங்களது தயாரிப்புகளை பரவலாக்கும் எண்ணத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்பு வாய்ந்த புதிய வகை பழரச பானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மாம்பழத்தை வைத்து மாஸா பானங்களை விற்பனை செய்து வருவதைப் போல இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாண்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரத்யேகமான மாம்பழ தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளோம். குறிப்பாக, ...

Read More »
hcl-software-company

இந்திய ஐடி துறையை புரட்டிப் போட்ட அப்பாவும்.. மகளும்..!

சென்னை: தமிழகத்தின் சிறு கிராமத்தில் இருந்து சென்று இந்தியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறை வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் வெற்றிப் பாதையை இங்குப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் நாம் ஹெச்.சி.எல் நிறுவனம் எப்போது துவங்கப்பட்டது, அதன் முதலீடு எவ்வளவு என்பது உட்படப் பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கு உங்களுக்காகச் சுருக்கமாக வழங்குகின்றோம். தமிழகத்தில் எளிமையான இந்து குடுப்பத்திற்குப் பிறந்த ஷிவ் நாடார் உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் பிரபலமான ஒருவர் ...

Read More »
railways

அதிக விடுமுறை எடுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு செக்…!

இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், நேர்மையான மற்றும் ஊக்கமான மன உறுதியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாகவே ஊழியர்களின் பணி நீக்கம் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் பட்டியல் இந்திய ரயில்வேஸ் 13,000-க்கும் அதிகமான அனுமதி இல்லாமல் நீண்ட நாட்கள் மற்றும் அதிக விடுமுறை எடுக்கும் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் பணி நீக்கம் ...

Read More »
Laobourss

180 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின்னலாடை துறையினர் வரவேற்பு

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்புக்கு பின் பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கியில் தொழிலுக்காக பெறப்படும் கடனை 90 நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்பதை, 180 நாட்கள் வரை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதை தொழில்துறையினர் வரவேற்றிருக்கின்றனர். இது தொடர்பாக சிஸ்மா அமைப்பின் கே.எஸ்.பாபுஜி கூறியதாவது: பின்னலாடை தொழில்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்த ...

Read More »
business

தொழில் ரகசியம்: `பீக் மற்றும் எண்ட் ’விதியை மறக்க வேண்டாம்!

வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம், பல தருணங்களைச் சந்திக்கிறோம், சில அனுபவங்களை பெறுகிறோம். பெற்ற அனுபவத்தில் நல்லது கெட்டது இரண்டும் இருந்தாலும் சில அனுபவங்கள் மட்டுமே மனதில் நிற்கிறது. நம்மை சிலாகிக்க வைக்கிறது. அதை நினைத்து நினைத்து மகிழ வைக்கிறது. அதே அனுபவத்தில் மனதிற்கு பிடிக்காத விஷயங்கள் நடந்திருந்தாலும் அவைகளை மனம் மறக்கிறது. மனைவியோடு ஹனிமூன். கிளம்பும் தினம் மழை. லேசில் டாக்சி கிடைக்கவில்லை. ஏர்போர்ட் போக லேட்டாகிறது. டென்ஷன். மனைவி அழுகிறாள். பணியாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி கடைசி நேரத்தில் விமானம் ஏறுகிறீர்கள். குளிருதுங்க ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.