Home » வர்த்தகம் செய்திகள்

வர்த்தகம் செய்திகள்

airtel

அள்ளிக்கொடுக்கும் அம்பானிக்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ ஃபைபர்-க்கு போட்டியாக ஏர்டெல் சில சலுகைகளை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாட்டில் முகேஷ் அம்பானி சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஜியோ ஃபைபர் குறித்த அறிவிப்புகள் மற்ற நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 1. செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம், 2. ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி, 3. ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் ...

Read More »
jio-offer

ரூ.18,000 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 ஆஃபர்: அள்ளிக்கொடுக்கும் ஜியோ!!

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக விற்பனையாக ஜியோ சலுகைகள் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளின் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. விவோ எஸ்1 சிறப்பசங்கள்: # 6.38 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + (1080×2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே # MediaTek Helio P65 MT6768 SoC இணைக்கப்பட்டுள்ளது # 4 ஜிபி ...

Read More »
gold-rate

ஒரு பவுன் 28,000 ரூபாய் – விண்ணைத் தொடும் தங்கம் விலை !

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் கிலை பவுனுக்கு 568 ரூபாய் உயர்ந்து ரூ.28,352 க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இன்ற்உ . சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,544 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 71 ரூபாய் அதிமாகும். இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.27,784லிருந்து இன்று ரூ.28,352 ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.29,040லிருந்து ரூ.29,608 ...

Read More »
economic-modi

பொருளாதார வீழ்ச்சி: நிர்மலாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஹைலைட்ஸ்: – பிரதமர் மோடி நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை. – பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்வதற்கான தீர்வுகள் பற்றி உரையாடல். கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது 2014-15க்குப் பிறகு மிகவும் மந்தமான வளர்ச்சியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் வளர்ச்சி மேலும் குறையும் என பொருளாதர வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 73வது சுதந்திர தின உரையை நிகழ்த்திய கையோடு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் ...

Read More »
tax

மீண்டும் வரி சீர்திருத்தம்! புதிய நேரடி வரி விதிகள் இன்று வெளியாகலாம்

ஹைலைட்ஸ்: – வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய நேரடி வரி விதிகள் இன்று வெளியாகலாம். – 5 சதவீதம் மற்றும் 20 சதவீதம் தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு ஆதாயம். புதிய நேரடி வரி விதிகளை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 31ஆம் தேதியே புதிய நேரடி வரிகள் விதியை நிதி அமைச்சகம் வெளியிட இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. இன்று அந்த புதிய விதிகள் வெளியிடப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரைகுறை வீடுகளால் ...

Read More »
cars-automobile-auto-sector-reuters_625x300_04

கடும் சரிவை எதிர்கொள்ளும் ஆட்டோ மொபைல் துறை: 3,50,000 பேர் பணி இழக்க வாய்ப்பு

ஆட்டோ மொபைல் துறையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை சரிவினால் பல நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியான பணி இழப்பு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மட்டுமே சரியாக அடையாளம் கண்டு அது குறித்த செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. தொழிற்துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மூத்த தொழிற்துறை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இது குறித்த ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் வாகன உற்பத்தியாளர்கள், உதிரிபாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 3,50,000 தொழிலாளர்கள் பணீநீக்கம் ...

Read More »