Home » தமிழகச் செய்திகள் (page 959)

தமிழகச் செய்திகள்

201704130233585092_Struggle-against-the-bar--Woman-police-officer-slap-shut_SECVPF

மதுக்கடைக்கு எதிராக போராட்டம்: பெண்ணை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரியை கண்டித்து கடையடைப்பு

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமளாபுரம் மூன்று ரோடு சந்திப்பில் காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் இருந்தனர். பெண்ணுக்கு கன்னத்தில் அறை பின்னர் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் ...

Read More »
201704130147462118_First-Subway-ThirumangalamNehru-Park-metro-rail-traffic_SECVPF

முதல் சுரங்கப்பாதை: திருமங்கலம்–நேரு பூங்கா இடையே மே மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்கம்

சென்னை, பாதுகாப்பு ஆணையர் இதற்கான ஆய்வை நேற்று தொடங்கினார். முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இருந்தாலும், பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ...

Read More »
201704130258300198_Bharatiya-Janata-Party-on-behalf-of-the-State-across-the-18_SECVPF

தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் 18–ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பதவி நீக்கம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காட்டுத்தனமாக காவல் அதிகாரி பாண்டியராஜன் அவர்கள் தாக்கி இருக்கிறார். அந்தப் பெண்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய போது அவர்கள் விவரித்த நிகழ்வு எனது மனதை உருக்குவதாக இருந்தது. அடி வாங்கிய ஒரு பெண்ணிற்கு காது கேட்கவில்லை. பல பெண்கள் உடல்களில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவிற்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான ...

Read More »
201704130259174586_During-the-test-a-threat-to-the-tax-authorities-3-reporting_SECVPF

வருமானவரி சோதனையின்போது அதிகாரிகளுக்கு மிரட்டல்; 3 அமைச்சர்கள் மீது புகார்

சென்னை, இந்த அதிரடி சோதனை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு ஆகிய இடங்களிலும் அப்போது சோதனை நடந்தது. 8–ந் தேதி அன்றும் இந்த சோதனை நீடித்தது. நேரில் அழைத்து விசாரணை சோதனை அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ...

Read More »
201704120121125633_Egmore-Railway-vilavaiyotti-weekend--Guindy-movement_SECVPF

ரெயில்வே வார விழாவையொட்டி எழும்பூர் – கிண்டி இடையே நீராவி என்ஜின் இன்று இயக்கம்

சென்னை, இதற்கு சுல்தான் சாகிப் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 10–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை ரெயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டும் ரெயில்வே வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் – கிண்டி இடையே இன்று (புதன்கிழமை) நீராவி என்ஜின் இயக்கப்படுகிறது. இந்த விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கலந்துகொள்கிறார். இதற்காக நீராவி என்ஜின் பழுது பார்க்கப்பட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக குடியரசு ...

Read More »
201704120304026151_Police-protection-for-electronic-voting-machines-and_SECVPF

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு, ஏப்ரல் 12–ந்தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா, தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 62 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ...

Read More »