Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 4)

தமிழகச் செய்திகள்

At-midnight-Enter-into-the-house-Young-woman-raped-and

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது

பூந்தமல்லி, சென்னை ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வந்த நரிக்குறவர் ஒருவர், தனது 5 வயது மகனுடன் ஊர் ஊராக பாசிமணி, கம்மல் வியாபாரத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய 22 வயது மனைவியும், 3 வயது மகளும் இருந்தனர். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டில் இருந்து அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு தாய்-மகள் இருவரும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ...

Read More »
Palamedu-AvaniyapuramJallikattu-92-soldiers-injured

பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம்

மதுரை, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை காண கோவில் மைதானத்துக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள், காயம் அடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. போட்டியில் ...

Read More »
The-price-of-petrol-is-Rs-7300-per-liter

இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.00, டிசல் விலை ரூ.68.22

சென்னை, 2017ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22 ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 8 காசுகள் குறைந்தும், டீசல் 13 காசுகள் உயர்ந்தும் உள்ளது.

Read More »
diesel-price-up-for-the-7th-consecutive-day

பெட்ரோல் விலை 8 காசுகள் குறைவு, டீசல் விலை 13 காசுகள் உயர்வு

சென்னை, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. புத்தாண்டு பிறந்ததையொட்டி, கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 9-ந் தேதி வரை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை ...

Read More »
Tamil-Nadu-Visuals-from-a-Jallikattu-event-in-Palamedu

பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ...

Read More »
Kodanadu-estate-issue-First-on-the-Minister-Complainants-Two

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது சென்னை அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது ...

Read More »