Home » சினிமா செய்திகள் (page 28)

சினிமா செய்திகள்

அரசியல் படம் எடுக்க துணிச்சல் வேண்டும் – டைரக்டர் பேட்டி

“தமிழ் பட உலகில் எப்போதாவது ஒரு அரசியல் கதையம்சம் உள்ள படம் வரும். அரசியல் கதை சொல்ல துணிச்சல் வேண்டும். திரைக்கு வரயிருக்கும் பபூன், அதிரடியான அரசியல் படம். கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ளனர். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நான், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறேன். மேடை நாடகங்களில் வரும் பபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் ...

Read More »

ஷாருக்கானுடன் என்னை ஒப்பிடுவதா? – துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்தி படங்களிலும் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ‘சீதா ராமம்’ படம், ...

Read More »

ஓரிரு மாதங்கள் காத்திருங்கள்.. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்..

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் ...

Read More »

செல்வராகவன் படத்தின் ரிலீஸ் அப்டேட்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் ...

Read More »

தனுஷுடன் இணையும் லோகேஷ் பட ஹீரோ.. வெளியான தகவல்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. ...

Read More »

“நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன்” தற்கொலை செய்து கொண்ட நடிகையின் உருக்கமான கடிதம்

வாய்தா’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவரான இவர், சினிமா ஆசையால் சென்னை வந்து தனியாக தங்கி இருந்தார். நடிகர் விஷாலின், ‘துப்பறிவாளன்’, விஷ்ணு விஷாலின், ‘ராட்சசன்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் ‘டிக்டாக்’ மற்றும் சமூக வலைதளம் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். ...

Read More »