Home » சினிமா செய்திகள் (page 1032)

சினிமா செய்திகள்

புலி சாதனையை முறியடித்து இந்தியாவில் நம்பர் 1 ஆனது வேதாளம்

இந்திய சினிமாவை பொறுத்துவரை சல்மான் கான், ஷாருக்கான்ஆகியோருக்கு தான் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் கூட செய்ய முடியாத சாதனையை விஜய், அஜித் ரசிகர்கள் எளிதாக செய்து முடித்து விடுகின்றனர். புலி ட்ரைலர் சுமார் 1.12 லட்சம் லைக்ஸுகள் பெற்று சல்மான் கானின் சாதையை முறியடித்து இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்தது. இதை சமீபத்தில் வந்த வேதாளம் டீசர் 2 நாட்களில் 1.14 லட்சம்லைக்ஸ் பெற்றது மட்டுமில்லாமல், இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Read More »

புலி படக்குழுவினர்கள் எடுத்த அதிரடி முடிவு?

புலி திரைப்படம் விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது மட்டுமில்லாமல், அதிக அளவு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. இதனால், படத்தின் வசூல் குறையத்தொடங்கியது. இதைக்கண்ட படக்குழு வேண்டும் என்றே சிலர் படத்தின் வெற்றியை தடுக்க, இப்படி செய்கிறார்கள் என கூறினர். தற்போது இதுப்போல் கிண்டல் செய்து வரும் சமூக வலைத்தள பக்கங்களை புலி படக்குழு முடக்கியுள்ளதாம்.

Read More »

நடிகர் சங்க தேர்தலை ராதாரவி போர்க்களமாக மாற்றி விட்டார்: நடிகர் கார்த்தி பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், நாசர் அணியை சேர்ந்த திரைப்பட நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், ராஜேஷ், விக்னேஷ், ஜூனியர் பாலையா, நடிகைகள் சோனியா, கோவை சரளா, குட்டி பத்மினி ஆகியோர் கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து 2–ம் கட்டமாக வாக்கு சேகரித்தனர். அப்போது நாடக நடிகர்கள் மத்தியில் நடிகர் கார்த்தி பேசியதாவது:– குடும்ப பிரச்சனைகளை மறந்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நடிக்கும் நாடக நடிகர்கள் பாக்கியசாலிகள். நாடக நடிர்கள் எத்தனையோ பேர் இன்று கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதையும் செய்யவில்லை. ...

Read More »

புலி படத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

புலி திரைப்படம் தான் ஐ படத்திற்கு பிறகு இந்த வருடத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தை பார்த்த பல நட்சத்திரங்கள் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறி வருகின்றனர். ஆனால், ரசிகர்களுக்கு படம் பிடித்ததா என்றால் கேள்விக்குறி தான். ஏனெனில் இன்று வரை இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. தயாரிப்பாளர் தரப்பில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் படம் நன்றாக ஓடுகின்றது என கூறினாலும், பல திரையரங்குகள் காலியாக தான் இருப்பதாக கூறப்படுகின்றது. படத்தின் பட்ஜெட் இத்தனை ரூ 100 கோடி இருக்க, போட்ட ...

Read More »

விஜய், அஜித், சூர்யா என யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்த தனுஷ்

தனுஷ் தமிழகம் தாண்டி தற்போது இந்தியாவே வியக்கும் நடிகர் ஆகிவிட்டார். இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமைந்ததுகொலைவெறி பாடல் தான். இப்பாடல் இன்னும் சில நாட்களில் 10 கோடி ஹிட்ஸை தொடவுள்ளது. இதுவரை வேறு எந்த நடிகர்களின் பாடல்களும் இத்தனை கோடி ஹிட்ஸை எட்டியது இல்லை என கூறப்படுகின்றது. மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அஜித், சூர்யா கூட இந்த சாதனையை படைப்பார்களா என்றால் கேள்விக்குறி தான்.

Read More »

சிம்புவிற்கு பதிலடி கொடுத்த வடிவேலு

சிம்பு. வடிவேலு இருவரும் நல்ல நட்பில் தான் இருந்து வந்தவர்கள். கோவில் படத்தில் நடித்ததில் இருந்தே வடிவேலுவிற்கு சிம்பு மீது ஒரு மரியாதை இருந்து வந்தது. ஆனால், நேற்று பாண்டவர் அணியை சிம்பு திட்டியதற்கு வடிவேலு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘சிம்பு தம்பி ரொம்ப நல்லவர், அவர் அப்படி பேச வாய்ப்பில்லை. யாரோ தூண்டிவிட்டு தான் பேச சொல்கிறார்கள், நாடக நடிகர்களை நாங்கள் மதிக்க மாட்டோம் என்று அவர் கூறுவது முழுவதும் தவறு’ என கூறியுள்ளார்.

Read More »