Home » கன்னியாகுமரி செய்திகள் (page 4)

கன்னியாகுமரி செய்திகள்

குழித்துறையில் பேக்கரியை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரவு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதி யில் கடந்த 5 வருட மாக பேக்கரி கடை நடத்தி வருகி றார். நேற்று இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது பின்பக்க சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். கடைக்குள்சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்ம ...

Read More »

கன்னியாகுமரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட உதவியாளர் சாஜி வரவேற்று பேசினார். இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

Read More »

தோவாளை பூ சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ் பெற்ற பூச் சந்தை உள்ளது. ஆரல் வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், புதியம புத்தூர், மாடநாடார் குடி யிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து ஆரளி, மஞ்சள் ,கிரோந்தி, தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து துளசியும், பச்சை, கொடை ரோடு, சங்கரன்கோவில், மானா மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதி களிலிருந்து மல்லிகைப்பூ வும், தோவாளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, தாமரைய, கோழி பூ ஆகிய பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருவது ...

Read More »

ஆரல்வாய்மொழி பொய்கை ஓடை ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி

பொய்கை அணையில் இருந்து வருகின்ற ஓடை யானது வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வந்து தாணு மாலையன்புதூர் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி நெடுஞ்சா லையினை கடந்து வடக்கு பெருமாள்புரம், ஆலடிநகர் வழியாக ராமர்குளத்தை வந்து அடைகிறது. இந்த ஓடையானது பல ஆண்டுகளாக தூர் வாரப்ப டாமல் செடி, கொடிகள் படர்ந்து சகதிகளாக காணப்பட்டதால் சுகாதார கேடு ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டதுடன் மழை காலங்களில் வெள்ளங்கள் சரியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இத னால் அப்பகுதி பொது மக்கள் இந்த பொய்கை ஓடையினை தூர் ...

Read More »

மறியலில் ஈடுபட்ட 395 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப் பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிக்காக தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதி யில் நடந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ...

Read More »

வெட்டூர்ணிமடத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாட லுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்‌.பி., நெல்லை ...

Read More »