Home » கன்னியாகுமரி செய்திகள் (page 28)

கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 – 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு – செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு ...

Read More »

வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஆயத்த நிலை ஏற்பாடு

வடகிழக்கு பருவமழையின் போது தோட்ட பயிர்களை பாதுகாப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். பல்லாண்டு பயிர்கள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். ...

Read More »

என்.ஜி.ஓ. காலனி அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்- 3 பேர் கைது

குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கஞ்சா, குட்கா விற்பனையை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும், குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மணிகட்டி பொட்டல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ...

Read More »

கொல்லங்கோடு அருகே தோஷம் கழிப்பதாக கூறி 30 பவுன் நகை அபேஸ் – கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் தேடுதல் வேட்டை

கொல்லங்கோடு அருள் குன்று பகுதியைச் சேர்ந்த வர் முருகன். இவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.மகன் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். மகள் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். தங்கம் கடந்த 2-ந்தேதி நாகர்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக களியக்காவிளையிலிருந்து பஸ்ஸில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது பஸ்சில் வைத்து பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் தங்கத்திடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கத்திடம் ...

Read More »

ஆசாரிபள்ளத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு கொள்ளையர்கள் கைரேகைகள் சிக்கியது

நாகர்கோவில் அனந்தன் பாலம் சானல் கரை வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு குட்டன் (வயது 41). இவர் வடசேரி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தோடு தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றி ருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பாபு குட்டன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த ஒரு கிராம் நகை செல்போன் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து ஆசாரி பள்ளம் ...

Read More »

இரணியல் அருகே வேலைக்குச் சென்ற இளம்பெண் திடீர் மாயம் – 40 பவுன் நகை-குழந்தையுடன் மற்றொருவரும் மாயம்

இரணியல் அருகே உள்ள ஆளூர் பகுதியை அடுத்த தோப்புவிளையை சேர்ந்தவர் ஜெயபாஸ்கர். இவரது மகள் அஸ்வினி (வயது25). இவர் கொடுப்பைக்குழி யில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கம்பெனிக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு மாலையில் அஸ்வினி வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து அவரது தந்தை ஜெயபாஸ்கர், இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ...

Read More »