Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2200)

கன்னியாகுமரி செய்திகள்

நாகர்கோவிலில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

நாகர்கோவில், ஜன.27- நாகர்கோவிலில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகர்கோவிலில் கோர்ட்டு, நகரசபை, கட்சிகள் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு :- கோர்ட்டு நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டில் மாவட்ட செசன்சு நீதிபதி எஸ்.சின்னராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மகளிர் நீதிமன்றம் அமர்வு நீதிபதி கிருஷ்ணவள்ளி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியம், முதன்மை சார்பு நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், 1-வது கூடுதல் சார்பு நீதிபதி ரவி, 2-வது சார்பு நீதிபதி ராஜூ, வன வழக்குகள் தனி நீதிபதி ...

Read More »

நாகர்கோவிலில் பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணறு இருந்தால் புகார் அளிக்கலாம் நகரசபை தலைவர் தகவல்

நாகர்கோவில், ஜன.27- நாகர்கோவிலில் பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணறு இருந்தால் புகார் அளிக்கலாம் என்று நகரசபை தலைவர் மீனாதேவ் கூறினார். சிறப்புக்கூட்டம் நாகர்கோவில் நகரசபை சிறப்புக்கூட்டம் நேற்று காலை தலைவர் மீனாதேவ் தலைமையில் நடந்தது. இதில் பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுத்திடும் நோக்கத்திலும், ஆபத்தான மரங்கள் மற்றும் பழுதடைந்த பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி மற்றும் அரசு கட்டிடங்கள் குறித்தும் விவாதம் நடந்தது. அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது :- தடுப்பு அகற்ற வேண்டும் சீனு:- நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து மகளிர் ...

Read More »

நாகர்கோவிலில் குடியரசு தினவிழா: கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார் ரூ.80¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நாகர்கோவில், ஜன.27- நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் நாகராஜன் தேசியக்கொடி ஏற்றிவைத்து, ரூ.80¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் 410 மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினவிழா இந்தியாவின் குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் 7.55 மணிக்கு மைதானத்துக்கு வந்தார். அப்போது போலீசார் அவருக்கு அணிவகுப்பு மரியாதை ...

Read More »

குமாரபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவன், மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு

குமாரபுரம், ஜன.27- குமாரபுரம் அருகே வரதட்சணை கொடுமைதாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவன், மாமியார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- திருமணம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் மணலிக்கரை ஆசான்விளையை சேர்ந்தவர் சுனில் (வயது 32). பால்வியாபாரி. இவரது மனைவி பெயர் ஆஷா (28). இவரது சொந்த ஊர் பாலப்பள்ளம் அருகே உள்ள நெடுந்தட்டுவிளை. இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிகேஷ் (2¾), நிகா (1¾) ஆகிய ...

Read More »

ராஜாக்கமங்கலத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீஸ் தேடுகிறது

நாகர்கோவில், ஜன.27- ராஜாக்கமங்கலத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சங்கிலி பறிப்பு ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகத்தில் உள்ள சரல் சூரப்பள்ளம் பகுதியில் வசிப்பவர் ரெத்தினசாமி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கலாவதி (வயது 45). இவர் அருகில் நடந்த ஒரு சடங்கு வீட்டுக்கு சென்று விட்டு, இரவில் 3 பெண்களுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் எதிராக சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள் திரும்பி கலாவதி ...

Read More »

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜன.27- கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் நாகராஜன் கூறினார். கிராமசபை கூட்டம் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சி, அதலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சித்தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் நாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கிராம மக்கள் முன்னிலையில் 2014-15-ம் ஆண்டில் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் இந்திரா நினைவு ...

Read More »