Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2191)

கன்னியாகுமரி செய்திகள்

தக்கலை அருகே தொழில் அதிபர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ்வலைவீச்சு

திருவிதாங்கோடு, பிப்.26- தக்கலை அருகே தொழில் அதிபர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தொழில் அதிபர் தக்கலை அருகே உள்ள அழகியமண்டபத்தை சேர்ந்தவர் தங்கநாடார்(வயது 62). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். தற்போது தொழில் அதிபராக உள்ளார். திருமண மண்டபமும் வைத்துள்ளார். இவரது மனைவி மரிய பென்சிபாய். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள் ...

Read More »

தக்கலை அருகே கடன் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை தொழிலாளி போலீசில் சரண்

திருவிதாங்கோடு, பிப்.26- தக்கலை அருகே ரூ.10 ஆயிரம் கடன் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி கொலையாளியான தச்சு தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- முன்விரோதம் தக்கலையை அடுத்த ஆலங்கோடு மங்காரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்குமரன்(வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(38). தச்சு தொழிலாளியான இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கதிர்குமரனிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டது தொடர்பாக ...

Read More »

நாகர்கோவிலில் வருகிற 9-ந்தேதி ஜெயலலிதா பிரசாரம்: குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.டி.பச்சைமால் பங்கேற்பு

நாகர்கோவில், பிப்.26- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாகர்கோவிலில் வருகிற 9-ந்தேதி பிரசாரம் செய்கிறார். இதையொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 9-ந்தேதி பிரசாரம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக 16 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவில் நாகராஜா திடலில் வருகிற 9-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண் தங்கத்தை ...

Read More »

”கூலிங் ஸ்டிக்கர்” .. தடையை மீறி கார்களை இயக்கும் உரிமையாளர்கள்…

கோவை: வெயில் ஊடுறுவமால் தடுக்கும் வகையிலான கருப்பு நிற ஸ்டிக்கர்களை கார் கண்ணாடிகளில் ஒட்டத் தடை உத்தரவு இருந்தும் அதை மீறி காற்றில் பறக்கின்றன வாகனங்கள். சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறி கோவை நகரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. “வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புற கண்ணாடிகள் 70 சதவீதம், பக்கவாட்டு கண்ணாடிகள் 40 சதவீத வெளிப்படைத்தன்மை கொண்டிருத்தல் அவசியம்” ...

Read More »

ஆரல்வாய்மொழியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரல்வாய்மொழி, பிப்.25- ஆரல்வாய்மொழியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். எலக்ட்ரிசியன். இவரது மனைவி ஜானகி (வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால் ஜானகி கணவரிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி அருகில் உள்ள இந்திரா கூட்டு குடியிருப்பில் உள்ள ...

Read More »

கலெக்டர் உத்தரவுப்படி குழித்துறை மகாதேவர் கோவிலில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு

மேல்புறம், பிப். 24– குழித்துறையில் உள்ள மகாதேவர் கோவிலில் கோபாலன் யானை உள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழாக்கள் நடக்கும் போது விக்கிரகங்களை சுமந்துச் செல்லும் பணியில் கோபாலன் யானை ஈடுபடுத்தப்படும். இந்த யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதப்பாடு ஏற்பட்டது. அதோடு வயது அதிகமாக ஆனதால் அரசு நடத்திய புத்துணர்வு முகாமுக்கும் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோவிலில் ஒரே இடத்தில் யானை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானையை குளிப்பாட்டி உணவு வழங்கும் பாகன்களையும் காணவில்லை. இதனால் ...

Read More »