Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2160)

கன்னியாகுமரி செய்திகள்

குமரி தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 14 1/2லட்சமாக உயர்ந்தது

கன்னியாகுமரி வாக்காளர் எண்ணிக்கை 14 லட்சத்து 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கன்யாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கன்யாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பதமனாபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 10–ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 36 ஆயிரத்து 100 ஆக இருந்தது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்காக கடந்த மாதம் (மார்ச்) 9–ந்தேதி தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயரை ...

Read More »

மாணவர்கள் கல்வியில் பெற்ற அறிவை நாட்டுக்கு பெருமை சேர்க்க பயன்படுத்த வேண்டும் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி பொன் விழாவில் கேரள கவர்னர் அறிவுரை

குழித்துறை,ஏப்.13- மாணவர்கள் கல்வியில் பெற்ற அறிவை நாட்டுக்கு பெருமை சேர்க்க பயன்படுத்த வேண்டும்என்று கல்லூரி பொன்விழாவில் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் பேசினார். பொன்விழா மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி பொன்விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாண் தர்மராய் வரவேற்று பேசி, அறிக்கை படித்தார். விழாவில், பேராய துணைத் தலைவர் பைஜு நிசித்பால், செயலாளர் டாக்டர் மோசஸ், பொருளாளர் முத்துசுவாமி கிறிஸ்துதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கேரள கவர்னர் பேச்சு விழாவில், ...

Read More »

குமரி தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவோம் குளச்சலில் ஜி.கே.வாசன் பேச்சு

குளச்சல், ஏப்.13- குமரி தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளச்சலில் ஜி.கே.வாசன் கூறினார். ஜி.கே.வாசன் பேச்சு கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு வாக்கு கேட்டு குளச்சலுக்கு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வந்தார். அங்கு காமராஜர் பஸ் நிலையம் முன் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கு அவர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். மீனவர் களுக்கு தனி அமைச்சகம் ...

Read More »

குமரி மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 6,491 வழக்குகள் பைசல்

நாகர்கோவில், ஏப்.13- குமரி மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 6,491 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. தேசிய லோக் அதாலத் இந்தியா முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, ஒரே நாளில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் உருவாக்கினார். அதன்படி தமிழ்நாட்டில் நேற்று தேசிய லோக் அதாலத் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் தேசிய லோக் அதாலத் தொடக்க நிகழ்ச்சி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. நாகர்கோவிலில் உள்ள ...

Read More »

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரின்ஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு

குளச்சல், ஏப்.12– கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. நகர செயலாளர் அருள்தாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Read More »

மனைவியின் பெயரை மறைத்தவர் பிரதமராக வேண்டுமா? குமரியில் அன்பழகன் கேள்வி

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினத்தை ஆதரித்து நேற்று இரவு கொட்டாரம் மற்றும் திங்கள் நகரில் நடந்த பிரசார பொதுக் கூட்டங்களில் பேசினார். அவர் பேசியதாவது:- குமரி முதல் சென்னை வரை தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்த இயக்கம் தி.மு.க. இந்தியாவில் பதவி ஏற்கும் மத்திய அரசு நிலையான மத அரசாக அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத் தவரை தமிழக மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நடக்கவில்லை. பா.ஜ.க.வரை பொறுத்த வரை மத சார்பற்ற அரசு ...

Read More »