Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 774)

உலகச்செய்திகள்

ரஷிய சுரங்கத்தில் வெடி விபத்து மீட்பு படையினர் 6 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் வோர்குதா என்ற இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதி கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 26 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த சுரங்கத்தில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 5 பேர் மீட்பு படையினர் என அவசரகால பணிகள் துறை செய்தி ...

Read More »

அமெரிக்காவில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை; பதவியேற்ற முதல் நாளே பலியான சோகம்

வெர்ஜினியா, அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தநிலையில், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்னில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது லேக்ரிட்ஜ் நகர். இங்கு உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் போலீஸ் அதிகாரி ஆஷ்லே கெயிண்டான் உள்பட 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ...

Read More »

கலிபோர்னியாவில் 88- வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும்  ஆஸ்கர் விருது வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தார். விருதுகளின் விபரம்: சிறந்த திரைக்கதை- ஸ்பார்ட் லைட் சிறந்த ஆடை வடிவமைப்பு -ஜென்னி பவன் ...

Read More »

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்ய அமெரிக்காவில் எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை (8 எண்ணிக்கை) விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,760 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதாக ஒபாமா அரசு நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உடனடியாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் ...

Read More »

பப்புவா நியூ கினியாவில் சிறையை உடைத்து தப்பிய 11 கைதிகள் சுட்டுக்கொலை

போர்ட் மாரெஸ்பீ, ஆஸ்திரேலியா அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மாரெஸ்பீ. அங்கிருந்து 320 கி.மீ தொலைவில் உள்ளது லே என்ற நகர். இங்கு பியிமோ என்ற மிகப்பெரிய சிறை உள்ளது. நேற்று, இந்த சிறையில் உள்ள கைதிகள் 30-க்கும் மேற்பட்டோர் திடீரென 2 பாதுகாவலர்களை தாக்கி விட்டு, சிறைச்சாலையை உடைத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல்கிடைத்ததும் போலீசார் தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க விரைந்தனர். ஒரு இடத்தில் போலீசார் தப்பி ஓடிய கைதிகளில் சிலரை சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாருக்கும் ...

Read More »

வாஷிங்டனில் மனைவி, மகன்களை சுட்டுக்கொன்றவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் புறநகர் பகுதியான பெல்ஃபேர் நகரில் வசித்துவந்த ஒருவர் நேற்று அவசர உதவி போலீசாருக்கு போன் செய்தார். தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை கொன்றுவிட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து, காட்டு மரங்களுக்கு இடையில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் தேடிவந்தபோது துப்பாக்கியுடன் வாசலில் வழிமறித்து நின்ற அந்தநபர் போலீசாரை உள்ளே போகவிடாமல் தடுத்தார். சுமார் மூன்று மணிநேரமாக அவரை சமரசம் செய்ய முயன்றும் இயலாமல் போனதால் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், வீட்டுக்குள் முன்னேறிச் சென்றனர். உள்ளே சுமார் 40 வயது ...

Read More »