Home » கன்னியாகுமரி செய்திகள் » பள்ளி மாணவா்களுக்கு காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பயிற்சி
Smart-Card-for-government-school-student

பள்ளி மாணவா்களுக்கு காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பயிற்சி

காவல்துறை சாா்பில் குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜசுந்தா் தலைமை வகித்து மாணவ, மாணவியா் மத்தியில் சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிதல் மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணா்வு உரையாற்றினாா்.

பள்ளி உதவி தலைமை ஆசிரியா் சிவசந்திரன் வரவேற்றாா். சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா், பெண் தலைமைக் காவலா்கள் ரஜினிஷா, கிறிஸ்டல் சுனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பிரைட் சிங் நன்றி கூறினாா்.