Home » கன்னியாகுமரி செய்திகள் » களியக்காவிளை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு
download 2

களியக்காவிளை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு

களியக்காவிளை அருகே ஆட்டோவை தீவைத்து எரித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் தேடிவருகின்றனா்.

களியக்காவிளை அருகே குளப்புறம், புதுக்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் டென்னிசன் மகன் சதீஷ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை வியாழக்கிழமை இரவு மர்ம நபா்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனா். இதில் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.