Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையிட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்பிரமனிய சாமி நாளை தனது தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் அவர் தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யா விட்டாலும் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி குமாரசாமி கூறினார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் னிலையில் 39 -வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியசாமி ...

Read More »

நிதி ஒதுக்கீடு குறைப்பு: அருண்ஜெட்லி மீது பெண் மந்திரிகள் அதிருப்தி – மோடியிடம் புகார்

புதுடெல்லி, மார்ச்.10– மத்திய மந்திரி சபையில் ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ஹர்சிம் ரத்கவுர், உமாபாரதி, நஜ்மா ஹெப் துல்லா ஆகிய பெண் மந்திரிகள் உள்ளனர். 2015–16 நிதி ஆண்டில் பெண் மந்திரிகள் பொறுப்பு வகிக்கும் இலாகாக்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிதியில் பெருமளவை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி குறைத்து விட்டார். பள்ளிக்கல்வி துறைக்கு கேட்கப்பட்ட நிதியில் 12 ஆயிரத்து 896 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை வளர்ச்சிக்காக கோரிய தொகையில் ரூ.801 கோடி ...

Read More »

ஈத்தாமொழி அருகே கந்து வட்டி கொடுமையால் கம்பெனி அதிபர் தற்கொலை

நாகர்கோவில், மார்ச். 10– ஈத்தாமொழி அருகே காற்றாடிதட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 33). இவரது மனைவி பாபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுபாஷ் சந்திரபோசும், பாபியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுபாஷ் சந்திரபோஸ் காற்றாடிதட்டு, ராமனாதிச்சன் புதூரில் வலை கம்பெனி நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக வலை கம்பெனியில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் அக்கம் பக்கத்தினர் சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் சுபாஷ் ...

Read More »

நிறைவேறுமா நிலம் கையகப்படுத்துதல் சட்டம்? பரபரப்புக்கிடையே லோக்சபாவில் இன்று தாக்கல்

டெல்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தங்களது எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் சில திருத்தங்களை செய்து அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது . அதன்படி நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு ...

Read More »

குரூப்–2 மெயின் தேர்வு முடிவு வெளியீடு: சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது

சென்னை, மார்ச்.10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் தமிழக அரசு துறைகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுத்து வருகிறது. அதன்படி இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு குரூப்–2 முதல்நிலை தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி ...

Read More »

விடுதலை செய்யப்பட்ட மசரத் ஆலம் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன

புதுடெல்லி, மார்ச்.10- காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவற்றில், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவை தொடர்பான வழக்குகளும் அடங்கும். கடந்த 2010-ம் ஆண்டு, மசரத் ஆலம் கைது செய்யப்பட்ட போது, அதில் பங்கேற்ற 6 போலீசாருக்கு மாநில அரசு பதவி உயர்வு அளித்ததும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கும், துப்பு கொடுத்தவர்களுக்கும் மாநில அரசு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.