Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

NKoreas-Kim-promises-no-more-nuclear-or-missile-tests

அணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி

சியோல், உலக நாடுகளை தனது அணு ஆயுத சோதனைகள் மூலம் அதிர வைத்துக்கொண்டிருப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தை யுத்தங்களையும் அணு ஆயுத சோதனை கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்தி வடகொரியா அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் கொட்டத்தை அடக்கும் முயற்சியாக, அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே ...

Read More »
PM-Modi-holds-talks-with-German-Chancellor-Merkel

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பெர்லின், 25-வது காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு லண்டன் நகரில் நடந்தது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். அவர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மோடி தனது இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டுச் ...

Read More »
N-Korea-suspending-nuke-tests-is-big-progress-Trump

அணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன், அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டியது. இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் ...

Read More »
Decrease-the-price-Petrol-and-diesel-must-be-brought-into

விலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்

பாட்னா, சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தபோதிலும், அதன் வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படவில்லை. வழக்கம்போல், அப்பொருட்கள் மீது உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவையே விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு சிரியா நிலவரமும், ஈரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலுமே காரணங்கள். இதுபற்றி மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. விலை குறைவதற்கு பெட்ரோல், ...

Read More »
Mentally-ill-woman-kills-eightmonthold-son

டெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்

புதுடெல்லி: டெல்லியின் அமான் விஹார் பகுதியில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அமான் விஹார் பகுதியில் ஒருவர் தனது மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மற்ற இரண்டு பெண் குழந்தைகள், அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்றுள்ளார். ...

Read More »
9-year-old-girl-raped-and-assassinated-in-Uttar-Pradesh

உத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை

இடா, சிறுமியை திருமண வீட்டில் இருந்து பிண்டு என்பவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். அருகில் உள்ள மறைவான இடத்துக்கு கொண்டு சென்ற அவர், சிறுமியை கற்பழித்தார். அப்போது சிறுமி சத்தம் போடவே, அவரை கழுத்தை நெரித்து பிண்டு கொலை செய்துவிட்டார். அப்போது அங்கு வந்த சிலர், இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் பிண்டுவை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 2 ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.