Home » சினிமா செய்திகள் » நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் டீசர் வெளியானது
202110151512596403_The-teaser-of-the-movie-Jaibhim-has-been-released_SECVPF

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் டீசர் வெளியானது

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர்  ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் ’ஜெய்பீம்’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை  சூர்யாவின்  2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி  அமேசான் பிரைமில்  வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக  நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.