Home » வர்த்தகம் செய்திகள் » 12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..!
image 26

12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..!

உலக நாடுகளை ஒட்டுமொத்தமாகத் திருப்பிப் போட்ட கொரோனா, மக்களுக்கும் உயிர் பயத்தையும் தாண்டி கொரோனா-க்கு வாழவும் பயத்தையும் காட்டி வருகிறது என்றால் மிகையில்லை.

வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என வித்தியாசமின்றி அனைத்து நாட்டு மக்களும் விரிக்க முடியாத பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்திய மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.