Home » தமிழகச் செய்திகள் » வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
202202220949428559_Valparai-municipality-to-be-vacated-by-DMK-Captured_SECVPF

வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க. போட்டியிட்டது. மேலும் 3, 12, 17, 20 ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் தி.மு.க. போட்டியிட்ட 17 வார்டுகளிலும்  வெற்றி பெற்றது. மேலும் 2 வார்டுகளை கூட்டணி கட்சிகளும் 1 வார்டு அ.தி.மு.க.வும் 1 வார்டு சுயேட்சை வேட்பாளரும் கைப்பற்றினர்.இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றிது.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65