Home » வர்த்தகம் செய்திகள் » வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு ரூ.2,141க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.
ஜூலை 6ம் தேதி 19 கிலோ சிலிண்டர் விலை, ரூ.2,177.50க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல், ரூ.1068.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது.