Templates by BIGtheme NET
West-Bengal-Security-forces-recovered-snake-venom-worth

மேற்கு வங்கத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

கொல்கத்தா,

பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாம்பு விஷத்துக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதற்காக சில சமூக விரோதிகள், பாம்புகளை பிடித்து அதன் விஷத்தை எடுத்து கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. பாம்பு விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*