Home » வர்த்தகம் செய்திகள் » முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்குச்சந்தை.. 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்குச்சந்தை.. 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் தொடர்ந்து சரிவு பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனம் மட்டுமே உயர்வுடன் உள்ளது.

Jun 22, 2022 11:03 AM சென்செக்ஸ் குறியீடு 359.25 புள்ளிகள் சரிந்து 52,172.82 புள்ளிகளை எட்டியுள்ளது Jun 22, 2022 11:03 AM நிஃப்டி குறியீடு 121.90 புள்ளிகள் சரிந்து 15,516.90 புள்ளிகளை எட்டியுள்ளது Jun 22, 2022 11:03 AM சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் டிசிஎஸ், மாருதி சுசூகி, இன்போசிஸ் மட்டுமே உயர்வு Jun 22, 2022 11:03 AM ஐபிஓ வாயிலாக 4500 கோடி ரூபாய் திரட்ட NSDL முடிவு Jun 22, 2022 11:03 AM வோடபோன் ஐடியா 1.78% சரிவு Jun 22, 2022 11:03 AM சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு Jun 22, 2022 11:02 AM ஆசிய சந்தைகள் சரிவு, இந்திய பங்குச்சந்தை அதிகப்படியான பாதிப்பு Jun 22, 2022 11:02 AM டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்து 78.13 ரூபாயாக சரிவு Jun 22, 2022 11:02 AM ஆயில் இந்தியா பங்குகள் உயர்வு Jun 22, 2022 11:02 AM UPL பங்குகள் 52 வார சரிவை தொட்டது Jun 22, 2022 11:02 AM ஜூன் 24ஆம் தேதி சோமேட்டோ நிர்வாக குழு கூட்டம்


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65