பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » மீன் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம்
2

மீன் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம்

கொல்லங்கோட்டில் கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் பிராங்க்ளின் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி, பொருளாளர் டிக்கார்தூஸ் , ஒன்றிய செயலாளர் ராஜன், பொருளாளர் கிளமெண்ட் , ஒன்றியக்குழு நிர்வாகிகள் மேரி தாசன் , பிரவீன், மார்ட்டின், சிலுவை ஆண்டனி, மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19 ம் தேதி சின்னத்துரை சந்திப்பில் டிக்கார்தூஸ் தலைமையில் மாலை 4 மணிக்கு மார்த்தாண்டம் துறை மேடவாக்கம் சந்திப்பில் பிராங்கிளின் தலைமையில் , தேங்காய்பட்டணம் துறைமுகம் முன்பு சேவியர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.