Templates by BIGtheme NET
Amazon-Delivery-on-the-Mountain-Peak

மலை உச்சியிலும் அமேசான் டெலிவரி

உலகின் மிக உயரத்தில் இருக்கும் நகரமான லே நகரில் 11,562 அடி உயரத்திலும் சென்று அமேசான் தனது பொருட்களை டெலிவர் செய்கிறது. லே நகரமானது உலகின் மிக பெரிய மலைகளுள் ஒன்றான இமயமலையில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமாகும். பெரும்பாலும் ராணுவத்தில் பணியாற்றுவோரும், துறவிகளும் வசிக்கும் இவ்விடத்தில், அவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வாசலுக்கே வந்து டெலிவர் செய்கிறது அமேசான்.

இந்த வரிசையில் 11,562 அடி உயரத்தில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமான லே-வில் அமேசான் தனது பொருட்களை பேக் செய்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இமயமலைக்கு கொண்டுவருகிறது. பின்னர், அங்கிருக்கும் அமேசான் உள்ளூர் ஊழியர்கள் மூலம் பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கின்றது. நாட்டின் மூலை முடுக்கிலும் சென்று தங்கள் பொருட்களை கொண்டு சேர்ப்பதே நோக்கம் என்கிறது அமேசான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.