Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!
no-gst-inmalaysia

மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

கோலா லம்பூர்: மலேசியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2018 ஜூன் 1 முதல் 0% என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது மலேசியாவில் 6 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 0 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அடுத்து வரும் அறிவிப்புகளில் தேசிய அளவில் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.