Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி
We-will-not-forgive-or-forgive-we-will-retaliate-for-the

மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி

புதுடெல்லி,

பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்களது சக வீரர்களை இழந்தநிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம். அவர்களது குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம். இந்த தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். நிச்சயம் பழி தீர்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.