Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி
Rangers-baffled-as-jumbo-in-Catch-Tiger-operation-flees

புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி

பெங்களூரு,

கர்நாடகாவின் மைசூரு நகரில் அந்தரசாந்தி கிராமம் அருகே புலி ஒன்று சுற்றியுள்ளது. இது அங்கிருந்த கால்நடைகளை கொன்று வந்துள்ளது. இதனால் அதனை பிடிக்க வன துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் 4 யானைகளை தயார் செய்துள்ளனர். இவற்றில் மைசூரு தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் அர்ஜுன் மற்றும் அசோகா ஆகிய இரு ஆண் யானைகளும் இருந்தன.