Home » விளையாட்டுச்செய்திகள் » புதிய தலைவர் பதவி: ஐ.சி.சி. இன்று ஆலோசனை
image 15

புதிய தலைவர் பதவி: ஐ.சி.சி. இன்று ஆலோசனை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து ஐ.சி.சி. இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி பெயர் அடிபட்டாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் நிலை உருவானால் மட்டுமே அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது.