Templates by BIGtheme NET
accident-nearar-trichy

திருச்சி அருகே வேன் – லாரி நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பரிதாபமாக பலி

துவரக்குறிச்சி,

திருச்சி – மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற சுற்றுலா வேன் முன்னால் சென்ற போர்வெல் லாரி மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*