Templates by BIGtheme NET
gold

தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ. 21,816-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.24 குறைந்து, ரூ.2,727- க்கு விற்பனையானது. வெள்ளி 1 கிராமுக்கு 40 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 39.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 39,300 -ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.