Templates by BIGtheme NET
Earthquake-with-magnitude-47-hit-Jammu-and-Kashmir-at-640

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. காலை 6.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*