சற்று முன்
Home » உலகச்செய்திகள் » சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
An-earthquake-with-a-magnitude-of-65-on-the-Richter-Scale

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கோகிம்போ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (UTC) -ப்படி நள்ளிரவு 0.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.