Templates by BIGtheme NET
In-Keralaminimum-age-to-drink-alcohol-rises-to-23

கேரளாவில் மது அருந்த குறைந்தபட்ச வயது 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்,

கேரளாவில், மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உள்ளது. இதை 23 ஆக உயர்த்துவது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக உரிய சட்ட திருத்தம் செய்வதற்கு அவசர சட்டம் பிறப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு கவர்னர் பி.சதாசிவத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இதன்மூலம், கேரளாவில், 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்தான் மது அருந்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*