பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » குலசேகரம் அருகே ரப்பா் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்தது
klm6lorry_0608chn_47_6

குலசேகரம் அருகே ரப்பா் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்தது

குலசேகரத்திலிருந்து தென்காசிக்கு ரப்பா் ஒட்டுபால் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வெண்டலிகோடு கல்லுப்பாலம் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.சம்பவ இடத்துக்கு குலசேகரம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து லாரியில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகள் மீட்கப்பட்டன. வியாழக்கிழமை காலையில் கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.