Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் » கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
Eleven-killed-in-California-bar-shooting-sheriff

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்,

தெற்கு கலிபோர்னியாவில் இரவு விடுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் அடையாளம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.