Home » வர்த்தகம் செய்திகள் » கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 46 சதவீதம் குறைவு!
trademark clean gas station
trademark clean gas station

கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 46 சதவீதம் குறைவு!

எரிபொருள் நுகர்வானது மொத்தமாக 9.93 மில்லியன் டன்களாக உள்ளது. இது 2007க்குப் பின்னர் இல்லாத அளவு மிகக் குறைவானது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.