பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது
img 10

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 380 பேர் உயிரிழந்து உள்ளனர் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

மாநிலம் வாரியாக மொத்த பாதிப்பு

மராட்டியம் – 1,64,626
டெல்லி – 83,077
தமிழ்நாடு – 82,275
குஜராத் – 31,320
ராஜஸ்தான் – 17,271
உத்தரபிரதேசம் – 22,147
மேற்குவங்கம் – 17,283
மத்திய பிரதேசம் – 13,186
தெலங்கானா – 14,419
கர்நாடகா – 13,190
கேரளா – 4,189