சற்று முன்
Home » உலகச்செய்திகள் » ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலி
Airstrikes-by-US-forces-in-Afghanistan--7-innocent-people

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலி

ரஷியா அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேசுவார்கள் என, ரஷியாவுக்கான புதிய சீனா தூதர் ஷாங் ஹன்குய் தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜான் நாட்டின் இமிஷிலி மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நெதர்லாந்தின் டார்ட்ரெச் என்ற நகரத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னர் அந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அந்நாட்டுடனான பொருளாதாரம் மற்றும் பரஸ்பர உறவுகளை பாதிக்கும் என்று ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மைதான் வார்டாக் மாகாணத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மனத்தை 2-வது முறையாக எம்.பி.க்கள் நிராகரித்தனர். இதையடுத்து நாடாளுமன்றம் உடனடியாக முடக்கப்பட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.