Templates by BIGtheme NET
volleyball-nagercoil-anna-stadium

அண்ணா விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் வாலிபால் போட்டி

நாகர்கோவில், பிப்.12: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான அமர்வு மாற்றுத்திறனாளிகள் வாலிபால் போட்டி நடந்தது.
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் மற்றும் குமரி மாவட்ட பாராலிம்பிக் வாலிபால் அமைப்பு சார்பில் இந்த போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் குமரி மாவட்ட ஏ மற்றும் பி அணிகள், கோவை, நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி என 6 அணிகள் மோதின.

இந்த போட்டியினை குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அதிமுக நாகர்கோவில் நகர செயலாளர் சந்திரன், தோவாளை ஒன்றிய செயலாளர் தாணுமாலயன், நிர்வாகிகள் ஆனந்த், பாக்கியமணி, சரவணன், விக்னேஷ், அமர்வு கைப்பந்து சங்க செயலாளர் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.